மேலும் அதன் ஆண்டி மைக்ரோபியல் விளைவால் வாய்வுக்களை உருவாக்கும் பாக்டீரியாவை வளரவிடாமல் தடுக்கிறது.
வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்ற ஊட்டச்சத்துகள் அதிகமுள்ளது.
நமது உடலின் வெளிப்புறப் பகுதியான சருமம் சற்று ஈரப்பதத்துடன் இருக்கும் போது ஆரோக்கியமாக இருக்கும். அக்ரூட் பருப்பை தொடர்ந்து உட்கொள்வது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் மற்றும் வறட்சியிலிருந்து பாதுகாக்கிறது.
கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது :
சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..!
உங்களுக்காக இந்த வால்நட்டைப் பற்றி சில சுவாரசியமான தகவல்கள்:
பெருஞ்சீரகத்தில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் அவசிமான வைட்டமின் ஆகும்.
"திருப்பள்ளி எழுச்சி பூஜை" - இந்த டைம்ல போனா மட்டும் தான் பழனி முருகன் மலை ஏற முடியும்...
தினமும் வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
கண் பார்வையை அதிகரிக்க சில எளிய வழிகள்!
அக்ரூட் பருப்பை ஊறவைத்து எடுத்துக் கொள்வது அதிலுள்ள அசுத்தங்களை அகற்றுவதற்கு உதவுகிறது. கொட்டைகளின் மேற்பரப்பில் நச்சுக்கள், பாக்டீரியா மற்றும் பிற அசுத்தங்களை அகற்ற முடியும். தண்ணீரில் உப்பு அல்லது வினிகர் சேர்த்து, அக்ரூட் பருப்பை ஊறவைப்பது கிருமி நீக்கம் செய்ய உதவுகிறது.
புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது :
குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்கும் அற்புத பானம்!
அக்ரூட் (அ) வால்நட் நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துக்கள்
Details